திட்டமிட்டபடி 6 - 12ம் வகுப்புகளுக்கு, ஜூன் 1ம் தேதி பள்ளிகள் திறப்பு

திட்டமிட்டபடி 6 - 12ம் வகுப்புகளுக்கு, ஜூன் 1ம் தேதி பள்ளிகள் திறப்பு

திட்டமிட்டபடி 6 - 12ம் வகுப்புகளுக்கு, ஜூன் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.
23 May 2023 6:35 PM IST