சீர்காழியில் கவர்னர் ஆர்.என்.ரவிக்கு கருப்புக்கொடி காட்டி எதிர்ப்பு - 5 பேர் கைது

சீர்காழியில் கவர்னர் ஆர்.என்.ரவிக்கு கருப்புக்கொடி காட்டி எதிர்ப்பு - 5 பேர் கைது

சீர்காழியில் கவர்னர் ஆர்.என்.ரவி வருகைக்கு கருப்புக்கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினரை போலீசார் கைது செய்தனர்.
23 May 2023 4:56 PM IST