மோட்டார் சைக்கிள்-லாரி மோதல்; புதுப்பெண் சாவு

மோட்டார் சைக்கிள்-லாரி மோதல்; புதுப்பெண் சாவு

ஒலேநரசிப்புரா அருகே மோட்டார் சைக்கிள்-லாரி மோதிய விபத்தில் புதுப்பெண் உயிரிழந்தார். விருந்துக்கு உறவினர் வீட்டுக்கு சென்றபோது இந்த பரிதாப சம்பவம் நடந்துள்ளது.
23 May 2023 2:14 AM IST