மதுபாட்டிலால் தாக்கப்பட்ட தொழிலாளி சாவு

மதுபாட்டிலால் தாக்கப்பட்ட தொழிலாளி சாவு

அம்பையில் மதுபாட்டிலால் தாக்கப்பட்ட தொழிலாளி பரிதாபமாக இறந்தார். இது தொடர்பாக 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
23 May 2023 12:52 AM IST