5 சவரனுக்கு கீழ் நகைக்கடன் - 100% தள்ளுபடி - அமைச்சர் ஐ.பெரியசாமி தகவல்

"5 சவரனுக்கு கீழ் நகைக்கடன் - 100% தள்ளுபடி" - அமைச்சர் ஐ.பெரியசாமி தகவல்

கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்கு கீழ் நகைக் கடன் பெற்ற பயனாளிகளுக்கு 100% நகைக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.
9 Jun 2022 2:06 PM IST