ஆபத்தான நிலையில் தாழ்வாக செல்லும் மின் கம்பிகள்

ஆபத்தான நிலையில் தாழ்வாக செல்லும் மின் கம்பிகள்

திருமருகல் அருகே சேஷமூலை ஊராட்சி பகுதியில் ஆபத்தான நிலையில் மின்கம்பிகள் தாழ்வாக செல்வதால் கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
22 May 2023 12:30 AM IST