2.5 மில்லியன் பார்வையாளர்களை கடந்த காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம் டிரைலர்

2.5 மில்லியன் பார்வையாளர்களை கடந்த 'காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்' டிரைலர்

நடிகர் ஆர்யா நடித்துள்ள 'காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்' பட டிரைலரை படக்குழு வெளியிட்டிருந்தது. இந்த டிரைலர் 2.5 மில்லியன் பார்வையாளர்களை கடந்து யூடியூப் டிரெண்டிங்கில் உள்ளது.
21 May 2023 11:35 PM IST