அரசு அனுமதிக்கப்பட்ட பாரில் சட்டவிரோத மதுபானம் விற்கப்பட்டது எப்படி? தெளிவுபடுத்த வேண்டும் - எடப்பாடி பழனிசாமி

அரசு அனுமதிக்கப்பட்ட பாரில் சட்டவிரோத மதுபானம் விற்கப்பட்டது எப்படி? தெளிவுபடுத்த வேண்டும் - எடப்பாடி பழனிசாமி

அரசு அனுமதிக்கப்பட்ட பாரில் சட்டவிரோத மதுபானம் விற்கப்பட்டது எப்படி என்பதனை அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
21 May 2023 9:14 PM IST