அடையாளம் தெரியாத வாகனம் மோதி கணவன்-மனைவி பலி

அடையாளம் தெரியாத வாகனம் மோதி கணவன்-மனைவி பலி

சேதுபாவாசத்திரம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி கணவன்-மனைவி பலியானார்கள். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
20 May 2023 2:43 AM IST