ஊட்டியில் இன்று 125-வது மலர் கண்காட்சி தொடக்கம்

ஊட்டியில் இன்று 125-வது மலர் கண்காட்சி தொடக்கம்

ஊட்டி தாவரவியல் பூங்காவில் 125-வது மலர் கண்காட்சி இன்று தொடங்குகிறது. இதையொட்டி மலர்களால் பிரமாண்ட அலங்காரம் செய்யப்பட்டு உள்ளது.
19 May 2023 5:45 AM IST