தொழில் அதிபரின் கைப்பையில் 5 துப்பாக்கி குண்டுகள் சிக்கின

தொழில் அதிபரின் கைப்பையில் 5 துப்பாக்கி குண்டுகள் சிக்கின

திருச்சி ெசல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்த தொழில் அதிபரின் கைப்பையில் இருந்து 5 துப்பாக்கி குண்டுகளை பாதுகாப்பு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
19 May 2023 4:23 AM IST