விவசாயி வீட்டின் கதவை உடைத்து ரூ.2 லட்சம் திருட்டு

விவசாயி வீட்டின் கதவை உடைத்து ரூ.2 லட்சம் திருட்டு

கயத்தாறு அருகே விவசாயி வீட்டின் கதவை உடைத்து ரூ.2 லட்சம் திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
19 May 2023 12:15 AM IST