சிம்பு பட வேலையில் மும்முரம் காட்டும் தேசிங்கு பெரியசாமி

சிம்பு பட வேலையில் மும்முரம் காட்டும் தேசிங்கு பெரியசாமி

இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிம்பு புதிய படம் ஒன்றில் நடிக்கிறார். இப்படத்திற்காக சிம்பு தற்காப்பு கலை பயின்று வருவதாக சமீபத்தில் செய்தி வெளியானது.
18 May 2023 11:14 PM IST