`தினத்தந்தி செய்தி எதிரொலி: திருப்பரங்குன்றத்தில் 10 ஆண்டுகளுக்கு பிறகு சர்வீஸ் ரோடு அமைக்கும் பணி தொடக்கம்

`தினத்தந்தி' செய்தி எதிரொலி: திருப்பரங்குன்றத்தில் 10 ஆண்டுகளுக்கு பிறகு சர்வீஸ் ரோடு அமைக்கும் பணி தொடக்கம்

`தினத்தந்தி' செய்தி எதிரொலியால் 10 ஆண்டுகளுக்கு பிறகு திருப்பரங்குன்றத்தில் சர்வீஸ் ரோடு அமைக்கும் பணி தொடங்கியது.
18 May 2023 2:36 AM IST