நளின்குமார் கட்டீல் உருவ படத்திற்கு  செருப்பு மாலை அணிவித்த 9 பேர் கைது

நளின்குமார் கட்டீல் உருவ படத்திற்கு செருப்பு மாலை அணிவித்த 9 பேர் கைது

பா.ஜனதா மாநில தலைவர் நளின்குமார் கட்டீல் உருவப்படத்திற்கு செருப்பு மாலை அணிவித்த வழக்கில் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
18 May 2023 12:15 AM IST