பொதுமக்கள் வழங்கிய மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை

பொதுமக்கள் வழங்கிய மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை

பாபநாசம் தாசில்தார் அலுவலகத்தில் 2-வது நாளாக நடந்த ஜமாபந்தியில் பொதுமக்கள் வழங்கிய மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் உத்தரவிட்டார்.
17 May 2023 2:17 AM IST