சொத்து தகராறில்  கத்தியால் குத்தி விவசாயி கொலை

சொத்து தகராறில் கத்தியால் குத்தி விவசாயி கொலை

ஹரிஹராவில் சொத்து தகராறில் விவசாயியை கத்தியால் குத்தி கொலை செய்த தம்பி உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
17 May 2023 12:15 AM IST