அடகு வைத்த நகையை கணவர் மீட்டு தராததால் பெண் தற்கொலை

அடகு வைத்த நகையை கணவர் மீட்டு தராததால் பெண் தற்கொலை

களியக்ககாவிளை அருகே அடகு வைத்த நகையை கணவர் மீட்டு தராததால் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
15 May 2023 12:15 AM IST