ஒரு ஆண்டுக்கு பிறகு கொலை வழக்கில் துப்பு துலங்கியது கஞ்சா விற்ற பணத்தை பங்கு பிரிக்கும் தகராறில் வாலிபர் குத்தி கொலை
தாம்பரம்-மதுரவாயல் பைபாஸ் சாலையில் ஒரு ஆண்டுக்கு முன்பு கொலை செய்யப்பட்டு கிடந்தவர், அடையாளம் தெரிந்தது. கஞ்சா விற்ற பணத்தை பங்கு பிரிக்கும் தகராறில் நண்பர்களே அவரை கத்தியால் குத்தி கொன்றது தெரிந்தது. 3 பேரும் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தனர்.
12 May 2023 2:58 PM ISTகஞ்சா விற்ற பணத்தை பங்கு பிரிக்கும் தகராறில் வாலிபர் குத்தி கொலை
தாம்பரம்-மதுரவாயல் பைபாஸ் சாலையில் ஒரு ஆண்டுக்கு முன்பு கொலை செய்யப்பட்டு கிடந்தவர், அடையாளம் தெரிந்தது. கஞ்சா விற்ற பணத்தை பங்கு பிரிக்கும் தகராறில் நண்பர்களே அவரை கத்தியால் குத்தி கொன்றது தெரிந்தது. 3 பேரும் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தனர்.
12 May 2023 4:20 AM IST