208 தொழில் முனைவோர்களுக்கு பட்டா; அமைச்சர் தா.மோ.அன்பரசன் வழங்கினார்

208 தொழில் முனைவோர்களுக்கு பட்டா; அமைச்சர் தா.மோ.அன்பரசன் வழங்கினார்

9 தொழிற்பேட்டைகளில் உள்ள 208 தொழில்முனைவோர்களுக்கு 70 ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலத்திற்கான பட்டாக்களை அமைச்சர் தா.மோ.அன்பரசன் வழங்கினார்.
12 May 2023 3:26 AM IST