கவனம் ஈர்க்கும் தீராக்காதல் டிரைலர்

கவனம் ஈர்க்கும் 'தீராக்காதல்' டிரைலர்

நடிகர் ஜெய் தற்போது நடிக்கும் திரைப்படம் 'தீராக்காதல்'. இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், ஷிவதா ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர்.
11 May 2023 11:13 PM IST