கும்பகோணம் பகுதியில் நுங்கு விற்பனை அமோகம்

கும்பகோணம் பகுதியில் நுங்கு விற்பனை அமோகம்

வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதை தொடர்ந்து கும்பகோணம் பகுதியில் நுங்கு விற்பனை அமோகமாக நடப்பதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
10 May 2023 1:31 AM IST