கூடங்குளம் அணுமின் நிலையத்துக்காக  30 டன் யுரேனியத்துடன் மதுரையில் தரை இறங்கிய ரஷிய விமானம்

கூடங்குளம் அணுமின் நிலையத்துக்காக 30 டன் யுரேனியத்துடன் மதுரையில் தரை இறங்கிய ரஷிய விமானம்

கூடங்குளம் அணுமின்நிலையத்துக்காக 30 டன் யுரேனியத்துடன் மதுரையில் ரஷிய விமானம் தரை இறங்கியது. பின்னர் அந்த யுரேனியம் கன்டெய்னர் லாரிகளில் கூடங்குளம் கொண்டு செல்லப்பட்டது.
9 May 2023 2:24 AM IST