அட்சயலிங்கசாமி கோவில் தெப்ப உற்சவம்

அட்சயலிங்கசாமி கோவில் தெப்ப உற்சவம்

கீழ்வேளூர் அட்சயலிங்கசாமி கோவில் தெப்ப உற்சவம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
9 May 2023 12:15 AM IST