ரிலீஸ் தேதியை அறிவித்த ஹிப்ஹாப் ஆதி படக்குழு

ரிலீஸ் தேதியை அறிவித்த ஹிப்ஹாப் ஆதி படக்குழு

இயக்குனர் ஏ.ஆர்.கே.சரவணன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘வீரன்’. இப்படத்தில் ஹிப்ஹாப் ஆதி கதாநாயகனாக நடித்துள்ளார்.
8 May 2023 11:36 PM IST