டெல்லி சிறையில் ரவுடி அடித்துக் கொலை..   - 6 தமிழக போலீஸ் சஸ்பெண்ட்- விசாரிக்க டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு!

டெல்லி சிறையில் ரவுடி அடித்துக் கொலை.. - 6 தமிழக போலீஸ் சஸ்பெண்ட்- விசாரிக்க டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு!

தாஜ்பூரியா அடித்துக் கொல்லப்பட்ட போது குறைந்தது 10 போலீசார் அதை தடுக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தது. அம்பலமாகி உள்ளது.
8 May 2023 2:03 PM IST