ரூ.12 கோடி செலவில் கோரம்பள்ளம் குளம் தூர்வாரும் பணி; கனிமொழி எம்.பி. தொடங்கி வைத்தார்

ரூ.12 கோடி செலவில் கோரம்பள்ளம் குளம் தூர்வாரும் பணி; கனிமொழி எம்.பி. தொடங்கி வைத்தார்

கோரம்பள்ளம் குளத்தை ரூ.12 கோடி செலவில் சீரமைக்கும் பணிகளை கனிமொழி எம்.பி. நேற்று தொடங்கி வைத்தார்.
8 May 2023 12:15 AM IST