பாரம்பரியமிக்க கைத்தறி நெசவுத்தொழில்

பாரம்பரியமிக்க கைத்தறி நெசவுத்தொழில்

கைத்தறியாடை இந்தியர்களின் பாரம்பரியத்தைக் குறிக்கின்றது. சிறுதொழிலான கைத்தறி நெசவில் கிட்டத்தட்ட 43 லட்சம் மக்கள் ஈடுபட்டுள்ளனர். இத்தொழில் இந்தியாவின் கிராமப் புறங்களில் அதிக வருமானத்தை தருகிறது.
7 May 2023 9:00 PM IST