பஜ்ரங்தள அமைப்புக்கு தடை விதிப்பது குறித்து முடிவு

பஜ்ரங்தள அமைப்புக்கு தடை விதிப்பது குறித்து முடிவு

அரசியலமைப்பு எதிராக செயல்பட்டால் மட்டுமே பஜ்ரங்தள அமைப்புக்கு தடை விதிப்பது குறித்து முடிவு செய்யப்படும் என்று எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா திடீரென்று ‘பல்டி’ அடித்துள்ளார்.
7 May 2023 3:03 AM IST