பாகிஸ்தானுக்கு ராணுவ ரகசியங்களை கூறிய வழக்கு; குரல் மாதிரி சோதனைக்கு விஞ்ஞானியின் அனுமதி தேவையில்லை - கோர்ட்டில் போலீசார் தகவல்
பாகிஸ்தானுக்கு ராணுவ ரகசியங்களை கூறிய வழக்கில் கைதான விஞ்ஞானிக்கு குரல் மாதிரி, உளவியல் சோதனை மேற்கொள்ள அவரது அனுமதி தேவையில்லை என கோர்ட்டில் பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் கூறியுள்ளனர்.
23 July 2023 12:45 AM ISTராணுவ ரகசியங்களை பாகிஸ்தானுக்கு உளவு சொன்ன விஞ்ஞானிக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்
ஆபாச வீடியோகால் வகையில் சிக்கி பாகிஸ்தானுக்கு ராணுவ ரகசியங்களை கூறிய விஞ்ஞானிக்கு எதிராக போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து உள்ளனர்.
2 July 2023 1:15 AM ISTபாகிஸ்தானின் ஆபாச வீடியோ கால் வலையில் சிக்கிய இந்திய விஞ்ஞானி: ராணுவ ரகசியங்களை உளவு கூறியதாக கைது
ராணுவ ரகசியங்களை பாகிஸ்தானுக்கு உளவு சொன்ன இந்திய விஞ்ஞானியை மராட்டிய பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர்.
5 May 2023 10:40 PM IST