விவசாயிகள் கோடை உழவு செய்து பயன்பெற வேண்டும்; அதிகாரி தகவல்

விவசாயிகள் கோடை உழவு செய்து பயன்பெற வேண்டும்; அதிகாரி தகவல்

வேலூர் மாவட்ட விவசாயிகள் கோடை உழவு செய்து பயன்பெற வேண்டும் என்று வேளாண்மை இணை இயக்குனர் ஸ்டீபன் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
4 May 2023 4:46 PM IST