பென் அஃப்லெக் வழங்கும் ஏஐஆர் மே 12 முதல் இந்தியாவில் பிரைம் வீடியோவில் வெளியாகிறது

பென் அஃப்லெக் வழங்கும் ஏஐஆர் மே 12 முதல் இந்தியாவில் பிரைம் வீடியோவில் வெளியாகிறது

ஏஐஆர், இந்தியாவில் பிரைம் வீடியோவில் மே 12 அன்று வெளியாகிறது. ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் ஏஐஆர் வெளியாகிறது.
3 May 2023 11:00 PM IST