அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த  கணவன்-மனைவி பலி

அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த கணவன்-மனைவி பலி

பேராவூரணி அருகே அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த கணவன்-மனைவி பரிதாபமாக பலியானார்கள். மரக்கிளை முறிந்து விழுந்ததில் மூதாட்டி இறந்தார்.
3 May 2023 3:42 AM IST