திட்டமிடும் குழு உறுப்பினர் தேர்தல் வாக்காளர் பட்டியல்

திட்டமிடும் குழு உறுப்பினர் தேர்தல் வாக்காளர் பட்டியல்

தஞ்சை மாவட்டத்தில் திட்டமிடும் குழு உறுப்பினர் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டார். இதில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி கவுன்சிலர்கள் 486 பேர் தகுதியானவர்கள் ஆவர்.
3 May 2023 2:28 AM IST