புதிய கட்டுப்பாடுகளை தளர்த்தக்கோரி  வட்டார போக்குவரத்து அலுவலகத்தை சுற்றுலா வாகன டிரைவர்கள் முற்றுகை-ஊட்டியில் பரபரப்பு

புதிய கட்டுப்பாடுகளை தளர்த்தக்கோரி வட்டார போக்குவரத்து அலுவலகத்தை சுற்றுலா வாகன டிரைவர்கள் முற்றுகை-ஊட்டியில் பரபரப்பு

புதிய கட்டுப்பாடுகளை தளர்த்தக்கோரி ஊட்டி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தை, சுற்றுலா வாகன டிரைவர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
3 May 2023 12:15 AM IST