திரிஷா வெளியிட்ட பொன்னியின் செல்வன் பிடிஎஸ் வீடியோ.. லைக்குகளை குவிக்கும் ரசிகர்கள்

திரிஷா வெளியிட்ட பொன்னியின் செல்வன் பிடிஎஸ் வீடியோ.. லைக்குகளை குவிக்கும் ரசிகர்கள்

மணிரத்னம் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் 28ம் தேதி வெளியான படம் பொன்னியின் செல்வன் -2. இதில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
2 May 2023 10:40 PM IST