நீர்நிலைகள், சுற்றுச்சூழலை பாதுகாக்க குப்பைகளை தரம் பிரித்து கொடுங்கள்

'நீர்நிலைகள், சுற்றுச்சூழலை பாதுகாக்க குப்பைகளை தரம் பிரித்து கொடுங்கள்'

‘நீர்நிலைகள், சுற்றுச்சூழலை பாதுகாக்க குப்பைகளை தரம் பிரித்து கொடுங்கள்’ என்று இக்கரைபோளுவாம்பட்டியில் நடந்த கிராமசபை கூட்டத்தில் பொதுமக்களுக்கு, கலெக்டர் கிராந்திகுமார் அறிவுரை வழங்கினார்.
2 May 2023 12:15 AM IST