குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில்6 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில்6 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

நீலகிரியில் பெய்த கனமழையால் மரங்கள் விழுந்தன. இதன் காரணமாக குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் 6 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சுற்றுலா பயணிகள் அவதி அடைந்தனர்.
2 May 2023 12:15 AM IST