பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. மாமன்னன் போஸ்டர் வைரல்

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. மாமன்னன் போஸ்டர் வைரல்

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'மாமன்னன்'. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரலாகி வருகிறது.
1 May 2023 11:37 PM IST