பொது இடங்களில் மருத்துவ கழிவுகளை கொட்டினால் கடும் நடவடிக்கை:  சித்திரை திருவிழாவுக்கு 56 இடங்களில் மருத்துவ முகாம்கள் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

பொது இடங்களில் மருத்துவ கழிவுகளை கொட்டினால் கடும் நடவடிக்கை: சித்திரை திருவிழாவுக்கு 56 இடங்களில் மருத்துவ முகாம்கள் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

பொது இடங்களில் மருத்துவ கழிவுகளை கொட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், சித்திரை திருவிழாவையொட்டி 56 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்களுக்கு ஏற்பாடுகள் செய்து இருப்பதாகவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
1 May 2023 1:27 AM IST