ராயர் கிரீடம் சூட்டி செங்கோல் வழங்கப்பட்டது: பட்டாபிஷேக திருக்கோலத்தில் மீனாட்சி அம்மன் பவனி - நாளை திருக்கல்யாணம்; மதுைர விழாக்கோலம்

ராயர் கிரீடம் சூட்டி செங்கோல் வழங்கப்பட்டது: பட்டாபிஷேக திருக்கோலத்தில் மீனாட்சி அம்மன் பவனி - நாளை திருக்கல்யாணம்; மதுைர விழாக்கோலம்

மதுரை சித்திரை திருவிழாவில் நேற்று மீனாட்சி அம்மனுக்கு ராயர் கிரீடம் சூட்டி, நவரத்தினங்கள் பதித்த செங்கோல் வழங்கி பட்டாபிஷேகம் நடந்தது. நாளை திருக்கல்யாணம் நடக்க இருப்பதால் மதுரை விழாக்காலம் கொண்டுள்ளது.
1 May 2023 1:18 AM IST