பூத்து குலுங்கும் நிஷாகந்தி மலர்கள்

பூத்து குலுங்கும் நிஷாகந்தி மலர்கள்

பந்தலூர் அம்மங்காவு பகுதியில் இரவு நேரங்களில் பூக்கும் நிஷாகந்தி மலர்கள் பூத்து குலுங்குவதை படத்தில் காணலாம். இதனை பொதுமக்கள் பார்வையிட்டு செல்கின்றனர்.
1 May 2023 12:15 AM IST