மலேசியாவில் இருந்து கடத்தல் சென்னை விமான நிலையத்தில் விஷ பாம்பு குட்டிகள் பறிமுதல் - சுங்க இலாகா அதிகாரிகள் நடவடிக்கை

மலேசியாவில் இருந்து கடத்தல் சென்னை விமான நிலையத்தில் விஷ பாம்பு குட்டிகள் பறிமுதல் - சுங்க இலாகா அதிகாரிகள் நடவடிக்கை

மலேசியாவில் இருந்து சென்னை விமான நிலையத்துக்கு கடத்தி வந்த 23 விஷ மற்றும் மலைப்பாம்பு குட்டிகளை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
30 April 2023 12:09 PM IST