மாணவியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் கைதுஏற்கனவே சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில் சிக்கியவர்

மாணவியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் கைதுஏற்கனவே சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில் சிக்கியவர்

நாகர்கோவிலில் 10-ம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார். அவர் ஏற்கனவே சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில் சிக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
30 April 2023 12:45 AM IST