கார்பைடு கல் மூலம் பழுக்க வைத்த 300 கிலோ மாம்பழம் பறிமுதல்

கார்பைடு கல் மூலம் பழுக்க வைத்த 300 கிலோ மாம்பழம் பறிமுதல்

திண்டுக்கல்லில் கார்பைடு கல் மூலம் பழுக்க வைத்த 300 கிலோ மாம்பழங்களை உணவு பாதுகாப்புத்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் 5 குடோன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்தனர்.
29 April 2023 9:26 PM IST