ஆபத்தான நிலையில் ஆற்றுப்பால தடுப்புச்சுவர்

ஆபத்தான நிலையில் ஆற்றுப்பால தடுப்புச்சுவர்

பழனி அருகே மானூரில், ஆற்றுப்பால தடுப்புச்சுவர் இடிந்துவிழும் ஆபத்தான நிலையில் உள்ளது. சீரமைப்பு பணியை விரைந்து மேற்கொள்ள பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
29 April 2023 8:35 PM IST