வீடு, வீடாக குப்பைகள் சேகரிக்கும் பணிகளை தனியாரிடம் ஒப்படைக்க தீர்மானம்

வீடு, வீடாக குப்பைகள் சேகரிக்கும் பணிகளை தனியாரிடம் ஒப்படைக்க தீர்மானம்

திருச்சி மாநகராட்சியில் வீடு, வீடாக குப்பைகளை சேகரிக்கும் பணிகளை தனியார் நிறுவனத்துக்கு ஒப்படைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதை கண்டித்து தி.மு.க. கூட்டணி கட்சி கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.
28 April 2023 2:30 AM IST