மோட்டார்சைக்கிள்- தனியார் பஸ் மோதல்:பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் உள்பட 3 பேர் பரிதாப சாவுபர்கூர் அருகே விபத்து

மோட்டார்சைக்கிள்- தனியார் பஸ் மோதல்:பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் உள்பட 3 பேர் பரிதாப சாவுபர்கூர் அருகே விபத்து

பர்கூர்:பர்கூர் அருகே நேற்று இரவு மோட்டார் சைக்கிள், தனியார் பஸ் மோதிய விபத்தில் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் உள்பட 3 பேர் பலியாகினர்.தனியார் பஸ்...
28 April 2023 12:30 AM IST