ஜவுளி பூங்கா அமைக்க தொழில்முனைவோர்கள் முன்வர வேண்டும்

ஜவுளி பூங்கா அமைக்க தொழில்முனைவோர்கள் முன்வர வேண்டும்

மயிலாடுதுறை மாவட்டத்தில் ஜவுளி பூங்கா அமைக்க தொழில்முனைவோர் முன்வர வேண்டும் என மாவட்ட கலெக்டர் மகாபாரதி வேண்டுகோள் விடுத் துள்ளார்.
28 April 2023 12:15 AM IST