அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி, யூ.கே.ஜி வகுப்புகள் தொடர்ந்து செயல்படும் : அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு
அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி, யூ.கே.ஜி வகுப்புகள் தொடர்ந்து செயல்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்த்துள்ளார்
9 Jun 2022 1:15 PM ISTதமிழகத்தில் 9 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள் காலி - பள்ளிக் கல்வித்துறை பரபரப்பு அறிக்கை!
4,853 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதாலும், கூடுதலாக 4,519 ஆசிரியர்கள் தேவை என்பதாலும், எல்.கே.ஜி, யு.கே.ஜி ஆசிரியர்கள் மீண்டும் தொடக்கப் பள்ளிகளுக்கே மாற்றப்பட்டனர்.
8 Jun 2022 2:20 PM ISTஎல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகளுக்கு மூடு விழா நடத்தியுள்ள தி.மு.க. அரசிற்கு கண்டனம் - ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை
அரசு பள்ளிகளில் முன்பு இருந்ததைப் போலவே எல்கேஜி, யுகேஜி வகுப்புகளை நடத்தி சமூக நீதியை நிலைநாட்ட வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
8 Jun 2022 10:57 AM ISTஎல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்பு ஆசிரியர்கள் இடைநிலை வகுப்புகளுக்கு மாற்றம் - அரசு விளக்கம்
1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்புகளை கையாள அதிக ஆசிரியர்கள் தேவைப்படுவதால் அவர்கள் தொடக்கப் பள்ளிகளில் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
8 Jun 2022 10:55 AM ISTஅங்கன்வாடி மையங்களிலேயே எல்.கே.ஜி, யு.கே.ஜி செயல்படும் - அன்பில் மகேஷ் பொய்யாமொழி
அரசுப்பள்ளிகளில் செயல்பட்டு வந்த எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகள் அங்கன்வாடி மையங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
7 Jun 2022 4:34 PM IST